ஸோம்பிகளுக்கு எதிராக களம் இறங்கும் எலோன் மஸ்க்.. விற்பனைக்கு வந்த 'ஃப்ளேம் த்ரோவர்' துப்பாக்கி
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் புதிதாக 'ஃப்ளேம் த்ரோவர்' என்ற எந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறார்.
நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் புதிதாக 'ஃப்ளேம் த்ரோவர்' என்ற எந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறார். ஹாலிவுட் படங்கள், மிருதன் படம் போன்றவற்றில் காட்டப்பட்டது போல ஸோம்பிக்கள் நம்மை தாக்கும் போது இந்த 'ஃப்ளேம் த்ரோவர்' பயன்படும் என்றுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த தனியார் நிறுவனம் 'எலோன் மஸ்க்' என்ற கோடிஸ்வரருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
நாசாவை விட இந்த நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நிறுவனம் ஆகும். சில நாட்களுக்கு முன்புதான் இவர் செவ்வாய்க்கு கார் ஒன்றை அனுப்பினார்.
| |
ஃப்ளேம் த்ரோவர்
இதற்கு 'ஃப்ளேம் த்ரோவர்' என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க சிறிய ரக பைபர் ஏகே 47 போல இருக்கும். இதில் துப்பாக்கி சுடுவது போல சுட்டால் நெருப்பு வரும். இதை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
|
விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்
மொத்தம் 20 ஆயிரம் 'ஃப்ளேம் த்ரோவர்' முதலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் நாளிலேயே இதை 1000 பேர் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் மூன்று நாட்களில் மொத்தமாக விற்று தீர்ந்து இருக்கிறது.
|
முடியாது
சில நாடுகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 'ஃப்ளேம் த்ரோவர்' என்ற பெயரில் வரும் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய கூடாது என்றுள்ளனர். இதற்காக எலோன் மஸ்க் இதை 'ஃப்ளேம் த்ரோவர் இல்லை'' என்று பெயர் மாற்றப்போவதாக கிண்டல் செய்துள்ளார்.
|
ஸோம்பி தாக்குதல்
இந்த 'ஃப்ளேம் த்ரோவர்' குறித்த அறிமுகத்தை போது ''ஸோம்பிக்கள் நம்மை தாக்க வரும் போது, இந்த 'ஃப்ளேம் த்ரோவர்' உதவியாக இருக்கும். அப்படி உங்களுக்கு உதவியாக இல்லை என்றால் பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
என்ன விளக்கம்
இந்த நிலையில் எலோன் மஸ்க் ஸோம்பிக்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார் என்று புரளி கிளம்பியது. உடனே ''நான் ஸோம்பிகளை உருவாக்குவதாக கூறுவது முழுக்க முழுக்க பொய். அவ்வளவு ஸோம்பிகளை உருவாக்க பெரிய தொழிற்சாலை வேண்டும். அதற்கு நான் எங்கே செல்வது'' என்றுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications