துபாயில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை மாலை தேரா, லேண்ட்மார்க் பிளாசா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நிகழச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., அப்துல் ரகுமான் மற்றும் ஆளூர் ஷநாவாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

former Jamal Mohamed College Alumnis conduct iftar party at dubai

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 1004515 / 050 8827493 / 055 8096923 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jamal Mohamed College Alumni Association (UAE Chapter) arranged for Iftar party on saturday.
Please Wait while comments are loading...