For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாசக்கார இர்மா புயல் கடந்து வந்த பாதை தெரியுமா? இந்த குட்டி வீடியோவை பாருங்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட காற்று புயலாக மாறி அமெரிக்காவை தாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம், சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த வெப்ப காற்றும், குளிர்காற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இணைந்து புயலாக மாறியதுதான்.

அந்த காற்று எப்படி கடலை கடக்கும்போது வலுப்பெற்றது, கரீபியன் கடலில் உள்ள தீவுகளை அது புயலாக மாறி துவம்சம் செய்ய என்ன காரணம், அமெரிக்காவை அது தாக்கும் முன்பு கடந்து வந்த பாதை எது என்பதையெல்லாம் குட்டி கிராபிக்ஸ் வீடியோ தெளிவாக காட்டுகிறது.

How hurricanes like Irma get started off west Africa- Video

நெட்டிசன்கள் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை பார்த்தால், இர்மா ஒரு பாலை வன பிரதேசத்தின் காற்றால் உருவாகிபெரும் மழைப்பொழிவை அளிக்க மாறிய புயல் என்பது தெளிவாகும்.

தோன்றிய இடம் முக்கியமில்லை, வளர்த்துக்கொள்ளும் திறமைதான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதற்கு இர்மாவைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது என்று இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கே தெரியும்.

English summary
How hurricanes like Irma get started off west Africa, gaining intensity from warming seas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X