அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வந்த ஆகாஷ் தயாதி என்ற இளைஞர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆகாஷ் தயாதி. இவர் வடக்கு கரோலினாவில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

NRI in America shot dead

அங்கிருந்த போலீஸார் அந்த மர்ம நபரை பதிலுக்கு சுட்டதில் அவர் காயமடைந்தார். ஆகாஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை இந்திய தூதரகம் உறுதி செய்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Non Resident India Akash Dhayathi who lives in America shot dead by some unknown assailant.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற