For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவகை அபராதம்.. கையில் பணம் இல்லை.. இளம் பெண்ணிடம் முத்தம் கேட்ட போலீஸ் அதிகாரி

Google Oneindia Tamil News

லிமா : பெரு நாட்டில் கொரோனா விதிமுறையை மீறி செயல்பட்ட இளம்பெண்ணிடம் அபராதம் விதிப்பதற்கு காவல் அதிகாரி முயன்றுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணிடம் பணம் இல்லாத காரணத்தால் அந்த குறும்புக்கார காவல் அதிகாரி முத்தம் வாங்கிவிட்டு அனுப்பியுள்ளார் இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து அந்த காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 police officer suspended for kissing woman instead of fining her for breaking corona lockdown

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு தலைநகர் லிமாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் லாக்டோன் அளிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வதற்கு நம்மூரைப் போலவே அங்கு தற்போது கட்டுப்பாடுகள் உள்ளது.

 police officer suspended for kissing woman instead of fining her for breaking corona lockdown

இந்நிலையில் தடையை மீறி இளம்பெண் ஒருவர் காரில் சென்றிருக்கிறார். இதனைக் கண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் அவருக்கு அபராதம் விதிக்க முயன்றார்.

 police officer suspended for kissing woman instead of fining her for breaking corona lockdown

ஆனால் பணம் இல்லை என்று அப்பெண் கூறியிருக்கிறார். இதனால் போலீஸ் அதிகாரி இளம் பெண்ணிடம் முத்தம் ஒன்றைக் கேட்டு வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் அந்த காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
In a bizarre incident, a police officer in Peru has been suspended after kissing a woman, when instead he was supposed to fine her for breach of COVID curfew.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X