கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. செல்போன் கோபுரத்தில் ஏறி கணவன் தற்கொலை மிரட்டல்
சேலம்: சேலம் அருகே கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்டுத்தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சேலம் கருப்பூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். டிரைவரான இவருக்கு சந்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சந்தியா வேறு ஒரு நபருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார்.
பின்னர் அவர் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்டுத்தரக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி செல்போன் கோபுரத்தில் இருந்து அவரை கீழே இறக்கி கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆலோசனை, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications