மு.க.ஸ்டாலினை ரன்வேயில் விடாபிடியாக வழிமறித்த உடும்பு... சேலத்தில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரன்வேயில் விடாபிடியாக உடும்பு ஒன்று வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேலம் விமான நிலையத்தில் இருந்து நேற்று சென்னைக்கு தனி விமானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது ரன்வேயில் புறப்பட தயாரான விமானம், திடீரென நின்றது.

உடனே விமான நிலைய அதிகாரிகள் ஒரு ஜீப்பில் சென்று பார்த்தனர். அப்போது விமானத்திற்கு முன்பாக ஒரு உடும்பு ஊர்ந்து கொண்டிருந்தது.
அந்த உடும்பை அதிகாரிகள் விரட்டி விமானம் கிளம்ப வழி ஏற்படுத்தித் தந்தனர். அதன்பிறகு விமானம் சென்னைக்கு புறப்பட்டு வந்தது. விமானத்தை உடும்பு வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications