அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்க தயார்...பாஜக அறிவிப்பு
சேலம் : தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்க தயாராக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக இளைஞர் அணியினருடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை பிப்ரவரி 21 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பாஜக தலைவர் முருகன் இன்று சேலம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மிகப் பெரிய கட்சிகளில் ஒன்று. அவர்கள் ஏற்கனவே தங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர்.
பாஜக - அதிமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. ஆனால் திமுக - காங்கிரஸ் வலிமையானது அல்ல. சட்டசபை தேர்தலுக்கு முன் அந்த கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்.
மத்திய பட்ஜெட் லாலிபப் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். லாலிபப் இனிப்பான ஒன்று. அப்படியானால் மத்திய பட்ஜெட் இனிப்பானதாக உள்ளதாக திமுக தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications