சைலேந்திரபாபு, ஜாபர் சேட், ஜாங்கிட் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சைலேந்திரபாபு, ஜாபர் சேட், ஜாங்கிட் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

17 IPS officers has transferred in tamilnadu

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காந்திராஜன் - மாநில மனித உரிமை ஆணைய இயக்குநராக நியமனம்

ஜாங்கிட் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்

எம்.சி.சாரங்கன் - சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்

ஜெயந்த் முரளி - குற்றப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமனம்

கந்தசாமி - நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்

விஜய்குமார் - காவல் வீட்டு வசதி கூடுதல் டிஜிபியாக நியமனம்

சங்கர் ஜெய்வால் - பால் கூட்டுறவு கூடுதல் கண்காணிப்பாளர்

ஜாபர் சேட் - காவலர் அகடாமி கூடுதல் டிஜிபியாக நியமனம்

ராஜேஷ் தாஸ் - போக்குவரத்து கழக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

கே.சி.மாகாளி - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டிஜிபியாக நியமனம்

ஷகில் அக்தர் - ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம்

பிரதீப் வி.பிலிப் - காவலர் நல கூடுதல் டிஜிபியாக நியமனம்

சைலேந்திர பாபு - சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்

தமிழ்ச்செல்வன் - தமிழக கடலோர காவல் படை கூடுதல் டிஜிபியாக நியமனம்

அபாஷ்குமார் - காவல் தொழில் நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்

அம்ரேஷ் புஜாரி - மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டிஜிபியாக நியமனம்

சங்கர் அமலாக்கப்பிரிவு ஐ.ஐியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
sylendra babu, jaffer jait, jangid in including 17 IPS officers has transferred in tamilnadu
Please Wait while comments are loading...