"டூலேட்".. ரஜினி குறித்து நடிகை கஸ்தூரி அதிரடி டிவீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல அரசியல் தலைவருக்கு டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். அது ரஜினியிடம் இல்லை என்று நடிகை கஸ்தூரி அதிரடியாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாத்தின் அரசியல் பேச்சு நாலாபுறங்களிலும் கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

Actress Kasthuri comments on Rajinikanth

இந்த டிவீட்டுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு டிவீட்டில் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது:


நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர்.

இன்னொரு டிவீட்டில் ரஜினி போர் என்று கூறியதை விமர்சித்துள்ளார் கஸ்தூரி.


போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது. #அக்கப்போர் #toolate

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Kasthuri has commented on Rajinikanth's speech on politics and said that it is too late.
Please Wait while comments are loading...