தொடர் மழை: சென்னை, அண்ணா, அம்பேத்கர் சட்டப் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோல இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai,Anna,Ambedkar University Exams Postponed

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலை. கீழ் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பிற்பகல் துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anna University Exams which were scheduled on Nov 3rd, 2017 all the exams got postponed due to heavy rains in the Chennai city.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற