வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் காட்டுக்குள் சென்றனரா மாணவிகள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தின் வனப்பகுதியில் சிக்கியுள்ள மாணவ, மாணவிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சென்றதால் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை வனப்பாதுகாவலர் பசவராஜ் அளித்தபேட்டியொன்றில், மாணவ, மாணவிகள் அனுமதி பெறாமல் மலையேறும் பயிற்சிக்கு சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.

Collage students trapped in the forest have not informed the Forest Department

காட்டு தீக்குள் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியதாகவும், அதில் கணிசமானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த, மாணவ, மாணவிகள்தான் இங்கு மலையேற்ற பயிற்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்த மேலதிக தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Forest Department informed that the Collage students trapped in the forest have not informed the Forest Department.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற