திமுக எம்எல்ஏ கார்த்திக் கார் மீது லாரி மோதி விபத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: சிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்தியின் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக விபத்தில் காயம் ஏதுமின்றி திமுக எம்.எல்.ஏ கார்த்தி உயிர் தப்பினார்.

சிங்கநல்லூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ இன்று தனது காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். கோவை - திருச்சி சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த லாரி மோதியது.

DMK MLA car met in accident

இந்த விபத்தில் காயம் ஏதுமின்றி திமுக எம்.எல்.ஏ கார்த்தி உயிர் தப்பினார். விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dravida Munnetra Kazhagam MLA Karthik car met in a road accident on Coimbatore - Trichy road. no injured police said.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற