திண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்ம நபர்களால் இன்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்

வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் 2001-ம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டிவேல். தண்ணீர்பந்தம்பட்டி என்ற இடத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் இன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Ex AIADMK MLA hacked to death

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ex AIADMK MLA hacked to death

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anna Dravida Munnetra Kazhagam Former MLA Andivel was hacked to death at his Farm House near Vedasandur on Wednesday night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற