மக்களுடன் இணைந்து ஜெயலலிதா குணமடைய விஜயகாந்த் பிரார்த்தனை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி மக்களளோடு மக்களாக தாமும் பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நலம் குணமடைய மக்களோடு மக்களாக தாமும் பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தமிழக மக்களோடு நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், ECMO போன்ற உயிர் காக்கும் கருவிகள் துணையோடு, தீவிர சிகிச்சை நடைபெறுகிறது என்று தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் செய்திகள் வருவதை பார்க்கும்போது உண்மையில் மனம் வேதனையடைகிறது எனத் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் சகஜ நிலைக்கு வர வேண்டும், மக்கள் பணியை தொடர்ந்து அவர் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக மக்களோடு மக்களாக தானும் அவரது உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications