2-வது நாளாக ரெய்டு நடைபெறும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான இடங்கள் இவைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 2-வது நாளாக சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான 150 இடங்களில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

IT raids on Sasikala family continue for 2nd day

இந்த சோதனை நடைபெறும் இடங்கள்:

 • சென்னை விவேக் வீடு
 • சென்னை அருகே படப்பை மிடாஸ் மதுபான ஆலை
 • சென்னையில் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ்
 • சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு
 • சென்னை போயஸ் கார்டனில் பழைய ஜெயா டிவி அலுவலகம்
 • புதுச்சேரியில் தினகரனின் ரகசிய பண்ணை வீடு
 • மன்னார்குடியில் திவாகரன் மற்றும் 13 பேரின் வீடுகள்
 • மன்னார்குடி திவாகரன் கல்லூரி
 • மன்னார்குடியில் தினகரன் தாயார் வனிதா மணி வீடு
 • ஜெ. தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்
 • புதுச்சேரி லஷ்மி ஜுவல்லர்ஸ்
 • திருச்சி டாக்டர் சிவக்குமார் வீடு
 • திருச்சி கலிய பெருமாள் வீடு
 • நாமக்கல் சசிகலாவின் வக்கீல் செந்தில்
 • நாமக்கல் வக்கீல் செந்திலின் நண்பர் சுப்பிரமணியம்
 • ஈரோடு கொத்தமங்கலம் காகித ஆலை
 • கடலூரில் சசிகலா ஜோதிடர் சந்திரசேகரன் வீடு
 • சென்னை ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம்
 • தஞ்சை மகாதேவன் வீடு
 • தஞ்சாவூரில் அம்மா பேரவை நிர்வாகி ராஜேஸ்வரன் வீடு
 • கோவை ஆறுமுகசாமி வீட்டில் 2-வது நாளாக சோதனை

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The raids are continuing at Sasikala relatives Houses and Companies on Friday also. Here are the prominent places where the IT department continued the raid:

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X