For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. அமைச்சர்கள் அவசர ஆலோசனை

சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Ministers discussing about North east monsoon in the corporation office

இதனால் பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெளுத்துவாங்கும் மழையால் சாலை போக்குவரத்து ரயில் போக்குவரத்து என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, உதயகுமார், பாண்டியராஜன் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ள கூறப்படுகிறது.

மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், டி.ஜி.பி. ராஜேந்திரனும் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.

English summary
Continues rain in Chennai for past 4 hours. Ministers discussing about North east monsoon in the corporation office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X