ஆர்கே நகரில் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி! திங்களன்று வேட்பாளரை அறிவிக்கிறார் சீமான்!!
ஆர்.கே. நகரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயரை திங்களன்று அறிவிக்கிறார் சீமான்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பெயரை திங்களன்று அறிவிக்கிறார் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, மேட் பேரவை, பாஜக உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.

நாம் தமிழர் கட்சியும் இத்தொகுதியில் தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திங்களன்று அறிவிக்கப்படுகிறார்.
இதனைத் தொடர்ந்து புதனன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications