நாகரிகமில்லாத ரஜினி ரசிகர்கள்... நாஞ்சில் சம்பத் கடும் பாய்ச்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமக்கு எதிராக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்களை மிக மிக கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார் அதிமுகவின் நாஞ்சில் சம்பத்.

தந்தி டிவி சேனலின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத், சுப உதயகுமாரன், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Nanjil Sampath slams Rajini fans

ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான இந்த விவாத நிகழ்ச்சியில் ரஜினிக்கு எதிராக நாஞ்சில் சம்பத், உதயகுமார் ஆகியோர் பேசினர். இதற்கு ரஜினி ரசிகர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஜினி ரசிகர்கள் தங்களைத் தாக்க வந்ததாக சுப. உதயகுமார் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல் நாஞ்சில் சம்பத்தும் மிகக் கடுமையான வார்த்தைகளால் ரஜினி ரசிகர்களை ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பதிவு:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK's Nanjil Sampath slammed Rajini fans who stage protest against him.
Please Wait while comments are loading...