நெல்லை அருகே பெண் விவகாரத்தில் மாஜி போலீஸ்காரர் வெட்டிக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே பெண் விவகாரத்தில் முன்னாள் போலீஸ்காரர் மணிகண்டன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி ஜங்ஷன் உடையார்பட்டியில் நேற்று இரவு மணிகண்டன் (வயது 37) என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Nellai Ex Policeman hacked to death

கடந்த 2000-ம் ஆண்டு போலீஸ்காரராக பணி துவங்கிய மணிகண்டன் 2010ல் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். பெண் விவகாரத்தில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்பது குறித்து நெல்லை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
A ex-policeman was brutally hacked to death near Nellai on Tuesday Night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற