For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் குறித்து அரசு ஒரு முடிவுக்கு வர 100 உயிர்கள் தேவையோ?.. மக்கள் குமுறல்!

நீட் தேர்வுக்கு இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு இன்று மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நீட் தேர்வால் தொடரும் மரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில

இன்னும் எத்தனை உயிர்கள்

அனிதா...
பிரதீபா..
சுபஸ்ரீ...
இன்னும்
எத்தனை உயிர்களை
குடிக்கப்போகிறதோ..
காவிகளை
ஒழிக்காமல்
விடியாது வாழ்வு!

மனவேதனை

அடுத்த நீட் படுகொலை நம் தங்கை சுபஸ்ரீ மருத்துவ கனவெல்லாம் வேணாம் எங்க புள்ளைங்க உயிரோட இருந்தா போதும்னு நினைக்குற நிலைமைக்கு கொண்டுவருவது தான் ஆரியத்தின் யுக்தி... தமிழர்கள் வாய்மூடி கொண்டு அநீதியை வேடிக்கை பார்ப்பது தான் மனவேதனை அளிக்கிறது

அரசு பேருந்து ஓட்டுநர்

அனிதா,பிரதீபாவைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்றிரவு சுபஸ்ரீ'யை படுகொலை செய்திருக்கிறது நீட்.

சுபஸ்ரீயின் தந்தை அரசு பேருந்து ஓட்டுனர்.

என்ன செய்யப் போகிறோம்?

இன்று சுபஸ்ரீ.. என்ன செய்யப் போகிறோம்..??

தற்கொலை தீர்வு அல்ல

நீட் தேர்வில் தோல்வி திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை!
தற்கொலை தீர்வு அல்ல!

நீட் அரக்கன்

நீட் அரக்கனின் மற்றுமொரு உயிர்பலி,
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருச்சியில் சுபஸ்ரீ என்ற மாணவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை.

ஒரு செஞ்சுரி உயிர்

#அனிதா
#பிரதிபா
#சுபஸ்ரீ
#ஹைதராபாத்தில்_ஒரு_உயிர்
#டெல்லியில்_ஒரு_உயிர்
"ஒரு செஞ்சுரி மாணவ/மாணவிகள் உயிர் வேண்டும்போல. இந்ந #நீட் தேர்வு தேவையா இல்லையா என்று அரசு ஒரு முடிவிற்கு வருவதற்கு"
#கொடுமை
#கையறு_நிலை
#நீட்தேர்வு

English summary
Netizens Sharing their views on Subasri death. Trichy Student Subasri commit suicide after fails in Neet exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X