பிரஞ்சு நாடாளுமன்ற தேர்தலுக்கு புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:புதுச்சேரியில் பிரஞ்சு நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற புதுச்சேரி வாழ் மக்கள் ஓட்டளித்தனர்.

பிரஞ்சு நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், புதுச்சேரியில் பிரஞ்சு வாக்குரிமை பெற்ற 5000 மக்கள் வாக்களித்தனர்.

 In Puducherry, french parliamentary election held and people voted

மேலும் காரைக்காலிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வாழும் 47 நாடுகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் நடைபெற்றதுதான் இறுதி வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வாக்குபதிவு நடைபெற்ற அடுத்த 24 மணிநேரத்துக்குள் வெளியாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Puducherry, french parliamentary election held and who got french citizenship voted
Please Wait while comments are loading...