மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்... சக்கைப்போடு போடும் பாக்கெட் சாராயம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: தேசிய நெடுஞ்சாலைகலில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதால் பாக்கெட் சாராயம் மாவட்டம் முழுவதும் சக்கைப் போடு போட்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகலில் இயங்கி வந்த 3321 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் வைக்கக்கூடாது என தமிழகமெங்கும் பெண்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு பாக்கெட் சாராயம் ரூ. 20க்கு விற்கப்பட்டு வருகிறது.

 In Salem sale of packet liquor increasing

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாக்கெட் சாராய விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. சேலத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சும் வேலையும் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem packet liquor is multiplying day by day. And preparing liquor is becoming a business now.
Please Wait while comments are loading...