பேச்சுரிமைக்கு திமுக எப்போதும் ஆதரவளிக்கும்.. மெர்சல் பெயரை குறிப்பிடாமல் டிவிட்டிய ஸ்டாலின்!
பேச்சுரிமைக்கு திமுக எப்போதும் ஆதரவு அளிக்கும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பேச்சுரிமைக்கு திமுக எப்போதும் ஆதரவு அளிக்கும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தை அரசியலாக்கி பாஜக தலைவர்கள் பிரபலமாக்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் மெர்சலுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மெர்சல் படத்தின் பெயரை குறிப்பிட்டு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் மெர்சல் பெயரை குறிப்பிடாமல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
BJP's attempt to muzzle criticism is contrary to democratic principles. The DMK always stands for freedom of speech & creative expression
— M.K.Stalin (@mkstalin) October 21, 2017
ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்னும் துணை நிற்கும் என கூறியுள்ளார். ஜனநாயகத்துக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் இந்த டிவிட் பதிவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications