கோடியக்கரை அருகே தமிழக மீனவர்களை அரிவாள் முனையில் மிரட்டி துரத்திய இலங்கை மீனவர்கள்!
தமிழக மீனவர்களை அரிவாள் முனையில் இலங்கை மீனவர்கள் விரட்டியடித்ததுடன் படகுகளில் இருந்த வலை, மீன்களையும் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் அரிவாள் முனையில் விரட்டியடித்துள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளில் இருந்த ரூ3 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் மீன்களையும் இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. 8 தமிழக மீனவர்களை நேற்றும் கூட கைது செய்து 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் 5,000 மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர். இந்நிலையில் இன்று கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் அரிவாள் முனையில் தமிழக மீனவர்களை மிரட்டி துரத்தியுள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளில் இருந்து ரூ3 லட்சம் மதிப்பிலான வலை மற்றும் மீன்களைக் கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications