தூத்துக்குடி கலெக்டரை மக்கள் வழிமறித்த பிறகு.. மொத்தமாக மாறிய தூத்துக்குடி சூழல்!
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறுத்ததால் போலீஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்சியர் தப்பி ஓடினார்.
இதன்பிறகுதான் போலீசார் மருத்துவமனையில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். அப்படியும் கலையாத மக்கள் மீது இதன்பிறகு, துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவரை தூத்துக்குடி காலை முதல் அமைதியாகவே இருந்தது.

2 ரவுண்டுகள் சுடப்பட்டன. நேற்றும்கூட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றபோது கலெக்டர் அலுவலகம் அருகே வைத்து சுட்டு கொல்லப்பட்டனர்.
கலெக்டர் ஆபீசில் இல்லாமல் எங்கேயோ போய்விட்டதாகவும் அவரை பார்த்து மனு கொடுத்துவிட்டுதான் செல்வோம் என்று தர்ணா செய்ததற்காக மக்கள் சுட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் கலெக்டரை எதிர்த்த பிறகு போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. 12 பேர் கொல்லப்பட்ட பிறகும், இதுவரை மாவட்ட கலெக்டரையும், எஸ்பியையும் ஏன் மாற்றவில்லை என்று தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியிருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications