ஆளுநர்-வைகோ சந்திப்பு ரத்து.. நேரம் ஒதுக்கவில்லையா வித்யாசாகர் ராவ்?
ஆளுநர்-வைகோ சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. சர்ச்சைகளை தவிர்க்க ஆளுநர் இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
சென்னை: காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து அரசியல் நிலவரம் பற்றி பேசப்போவதாக தகவல் வெளியான நிலையில் மனிதர் அமைதியாகிவிட்டார்.
காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 10 மணிக்கெல்லம், ஆளுநருடன் வைகோ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆளுநர் தனது நீண்ட கால நண்பர் என்று வைகோ கூறிவந்த நிலையில், இவர் ஆளுநரிடம் எதைப்பற்றி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. யாருக்காக பேசப்போகிறார் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர்-வைகோ சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. சர்ச்சைகளை தவிர்க்க ஆளுநர் இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
60sec- காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து அரசியல் நிலவரம் பற்றி பேசப்போவதாக தகவல் வெளியான நிலையில் மனிதர் அமைதியாகிவிட்டார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications