For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது - தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு: வீடியோ

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசு, மாநில ஆட்சியில் தலையிடுகிறது திருமாவளவன் குற்றச்சாட்டு-வீடியோ

    மதுரை: மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொ.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மத்திய அரசு அதிகார குவிப்பு மையமாக மாறிவருகிறது. மேலும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து வருகிறது என குற்றம்சாட்டினார்.

    VCK leader Thol. Thiruma blamed Bjp government

    அதனால் இந்த மாதத்தில் மாநில சுய ஆட்சி மாநாடு நடத்தப்படும் எனவும் அதில் கேரளா, கர்நாடக மாநில முதல்வர்களும் தமிழ்நாட்டிலிருந்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சியும் கலந்துகொள்ளும் என கூறினார்.

    மேலும், மத்திய அரசின் தொடர் அதிகார குவிப்பால் மாநில சுயாட்சி குறித்த கோரிக்கை எழுப்பப்படுவது வரலாற்றுத் தேவையாக உள்ளது என கூறினார்.

    English summary
    VCK leader Thol. Thiruma blamed Bjp government as it intruding in State governments rights.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X