மருது சகோதரர்களின் 215 ஆவது குரு பூஜை விழா... அரசியல் கட்சியினர் மரியாதை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மருது சகோதரர்களின் 215-ஆவது குருபூஜை விழா, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மருது சகோதரர்களின் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications