வீட்டில் சமையல் செய்தபோது தீவிபத்து... ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கல்லுப்பட்டியில் குடிசை வீடொன்றில் சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதில், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rs. One lakh worth things destroyed in a fire accident in Theni.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற