ராஜுவிடம் வம்பிழுத்த பாவனி... நெத்தியடி கொடுத்த ராஜு
சென்னை: தன்னை நிரூபிப்பதற்காக ராஜுவிடம் பாவனி செய்த செயல்தான் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கமல் இவருக்கு பட்டும் படாமலும் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் இன்னமும் அதே பழைய புராணத்தை பாடிக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தனக்கே உரிய நக்கல் தனத்தோடு ராஜு பாவனையுடன் பேசியதுதான் பலருடைய மைண்ட் வாய்ஸ் ஆக இருந்து வருகிறதாம்.

தொடரும் பிரச்சனை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் என்கிற பெயரில் போட்டியாளர்களுக்கு ஏற்படும் சின்னச் சிறு பிரச்சனைகள் கூட ஒவ்வொரு சீசனிலும் பெரிய பூதாகரமாக வெடித்து விடும். அதை பல சீசன்களில் பார்த்துக் கொண்டிருந்தாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசன்களில் டாஸ்க்கு விஷயத்தில் பாவனி மற்றும் அவருடன் சேர்ந்து சுருதி நடந்து கொண்டதுதான் ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

குறும்படம் இல்லையே
தாமரையின் காயினை எடுப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து பிளான் செய்து பின்னர் உடைமாற்றும் அறையில் சென்று லாவகமாக தாமரையின் காயினை எடுத்ததை ரசிகர்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருந்தாலும், இவர்கள் இன்னமும் அந்த தப்பை ஒத்துக் கொள்ளாமல் தான் இருந்து வருகின்றனர். இந்த தப்புக்கு ஒரு குறும்படம் போட்டு கமல் நிரூபணம் செய்வார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது.

புரியாத பேச்சு
ஆனால் ஏற்கனவே நீங்கள் இருவரும் பேசியதை மக்கள் கேட்டு விட்டார்கள் என்று கமல் பட்டும் படாமல் பேசியதை இவர்கள் இருவரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் சக போட்டியாளர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டனர். இவர்களின் மீது தப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் இவர்களுடைய ஆரம்பகட்ட சக போட்டியாளர்கள் புரிந்திருந்தாலும் இவர்கள் அதை ஒத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பழைய கதையே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ராஜுவின் சாமர்த்தியம்
தற்போது இந்தப் பிரச்சனையை பற்றி பேசக்கூடாது என்று தாமரைச்செல்வி கூட முடிவெடுத்திருந்தார்.இவர்கள் விட்டபாடில்லை அதுவும் பாவனி தனக்கு அட்வைஸ் செய்த ராஜுவிடம் மீண்டும், சீண்டும் விதமாக அந்த கதையை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு தன்னுடைய நேரடியாக அசால்டாக பதில் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு ராஜு விலகிப் போய்விட்டார். இது பாவனிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், ரசிகர்களுக்கு ராஜுவின் சாமர்த்திய மீது மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications