பிக் பாஸ் வீட்டுக்குள் ஆணிவேராக இருந்த வரையே தூக்கிட்டாங்களே...வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளரின் விபரத்தை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.
கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இந்தப் போட்டியாளர் இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
எதற்காக இப்படி ஒரு வெளியேற்றம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தாக்கத்தை ஏற்படுத்தும் செய்தி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். போட்டியாளர்கள் வெளியேறும்போது நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சற்றே குறைந்தாலும் மீண்டும் கூடிவிடுகிறது. போட்டியாளர் வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தான் சென்றுவிடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது இந்த வார எலிமினேஷன் ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது என்று பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் திடீர் மாற்றம் அமைந்துவிட்டது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

எதிர்பார்க்காத எலிமினேஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஒன்பதாவது போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார். யார் அவர் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஓட்டுகளின் அடிப்படையில் பலர் இவராகத்தான் இருக்கும் என்று ஒரு சிலரை சந்தேகப்பட்டு கொண்டிருந்த நேரத்தில்,
ஒரு சில ரசிகர்கள் இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது எலிமினேஷன் ஆகியிருக்கும் போட்டியாளரின் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடைசி நேர மாற்றம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஆரம்பத்திலிருந்தே இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஒரு காமெடி நடிகர் வர வேண்டும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்திருந்தார். இமான் அண்ணாச்சி தான் வரவில்லை என்றாலும் ஒரு காமெடி நடிகர் வரவேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இவர் எப்படியும் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று இவருடைய ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தனர். தற்போது வரைக்கும் இவருக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி இதில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

ஒன்பதாவது போட்டியாளர் வெளியேற்றம்
இந்த வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இமான் அண்ணாச்சி தான் என்னும் தகவல் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி வருகின்றனர். என்ன இப்படி சொல்லிட்டீங்க என்றுதான் பலர் அதிர்ச்சியாக கேட்டு வருகின்றனர். இந்த வெளியேற்றத்தை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று பலர் கூறி வருகின்றனர். எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது இதுதானா என விரக்தியோடு கூறிவருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications