வெளியே சிகப்பு.. உள்ளே கருப்பு.. லுக்கு அப்படி.. மாஸ் காட்டிய "நியூ முல்லை"!
சென்னை: இதுவரைக்கும் புடவையில் வலம் வந்த காவியா தற்போது மாடர்ன் உடையில் உள்ளாடை வெளியில் தெரியும் வகையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
எனக்கு பிடித்த ஸ்டைல் இதுதான் என ஸ்டைலாக போஸ் கொடுக்க இவ்வளவு நாளா இருந்த மாதிரி இல்லாம இப்படி அடுத்தவங்களை காப்பி பண்ண ஆரம்பித்து விட்டீர்களே என நெட்டிசன்கள் கலாய்ச்சு தள்ளி வருகின்றனர்.
சிலருக்கு வாழ்க்கையில் எப்போது லக் அடிக்கிறது என்று சொல்லமுடியாது ஆனால் கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தினால் அவர்கள் எங்கேயோ சென்று விடுவார்கள்.

பம்பர் பரிசு
அந்த மாதிரி தான் இதுவரைக்கும் சீரியலில் சைடு ரோலில் நடித்துக் கொண்டிருந்த காவ்யாவிற்க்கு தற்போது பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது .இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் திடீரென இவர் இந்த மாதிரி இறங்கிவிட்டார். அதுவும் இப்படி அடுத்தவங்களை காப்பி பண்ணி இருக்கணும் உங்களுடைய ஸ்டைலிலேயே நீங்க இருங்க என இவருக்கு அறிவுரையை கூறி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கிராமங்கள் முதல் நகரத்து வரைக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலை பல திரைப்படங்களில் பார்க்கும் அதே கதைகள் களத்தோடு குடும்ப கதையாக இருந்தாலும் இது பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதுவும் கதிர் முல்லை கேரக்டருக்கு எப்போதுமே மவுசு தான் .

பவர்புல் முல்லை
இந்த சீரியல் ஆரம்பித்ததிலிருந்தே இதில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அதில் கதிர் முல்லைக்கு பெரும் ரசிகர்கள் இருந்து வந்தனர் .அதுவும் ஆரம்பத்திலிருந்து முல்லை கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது .இதில் முதலில் விஜே சித்ரா முல்லையாக நடித்திருந்தாலும் தற்போது அவர் இறந்ததும் அந்த கேரக்டரில் யார் நடிப்பார் என பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது.

அறிவு கேரக்டர்
அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியல் அறிவுவாக நடித்துக்கொண்டிருந்த காவியா இந்த சீரியலில் முல்லையாக அறிமுகமானார். இவர்தான் என் இனி முல்லை என தெரிந்ததும் முதலில் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பின்பு தற்போது இவரை நன்றாக ஏற்றுக் கொண்டு விட்டனர் .அதுவுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியலிலும் இவரை இதுவரைக்கும் கழுவி கழுவி ஊற்றி திட்டி வந்த ரசிகர்கள் கூட தற்போது இவர் பாசிட்டிவ் கேரக்டரில் மாறியதும் இவரையும் ரசித்து வருகின்றனர் .

சூப்பர் போட்டோஷூட்
இந்த நிலையில் இவர் மாடல் உடையில் கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திலேயே இப்படியா மாறிவிட்டார் என அதிர்ச்சியான ரசிகர்கள் எதற்காக இந்த மாதிரி ஒரு போஸ்ட் என திட்டி தீர்த்து வருகின்றனர் .அதுவும் இவர் நயன்தாராவை காப்பி அடிக்கிற மாதிரி ட்ரெஸ்ஸிங் மட்டுமல்லாமல் ஸ்டைலும் காட்டி இருக்கிறார் என ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர்.

செம அழகு
எல்லோருக்குமே தனி அழகு இருக்கிறது அதனால் உங்களுடைய அழகிலே நீங்கள் இருங்கள் அது தான் உங்களுக்கும் அழகு அதை விட்டுவிட்டு அடுத்தவர்களின் சாயலை உங்களிடம் கொண்டு வராதீர்கள் நீங்கள் தலையை தூக்கி நயன்தாரா மாதிரி போஸ் கொடுத்தால் அவரை போல ஆகிவிட முடியாது என பலர் கலாய்ச்சு வருகின்றனர் .ஆனால் அதற்கு காவியா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் அளிக்காததால் பல ரசிகர்கள் கலாய்ச்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .இந்த போஸ்ட் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications