அமெரிக்க அதிபருக்கு எதிராக தீர்மானம்.. சொந்த கட்சிக்காரரே டிரம்பிற்கு எதிர்ப்பு
அமெரிக்க அதிபருக்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் கண்டன தீர்மானத்திற்கு அவரது கட்சிக்காரரே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
நியூயார்க்: அமெரிக்க அதிபருக்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் கண்டன தீர்மானத்திற்கு அவரது கட்சிக்காரரே ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அல் கிரீன் என்ற அந்த குடியரசுக்க கட்சி எம்பி அதிபருக்கு எதிராக காங்கிரஸ் சபையில் பேசியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நாளுக்கு நாள் நிறைய பேர் திரண்டு வருகிறார்கள். அவர் மக்களுக்கு எதிராக நிறைய திட்டங்களை கொண்டு வருவதாக அவரது எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானம் மீது சில நாட்களில் விசாரணை நடக்கும்.
இந்த நிலையில டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த எம்பியே அவருக்கு எதிராக பேசியுள்ளார். அல் கிரீன் என்ற அந்த உறுப்பினர் டிரம்பிற்கு எதிராக வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த விஷயம் அங்கு பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் மற்ற குடியரரசுக் கட்சி எம்.பிக்கள் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்











Click it and Unblock the Notifications