மும்பையில் வலம் வரும் பாண்டியன் ஸ்டோர் மீனா.. அனுஷ்கா ஷர்மாவோடு இவங்களுக்கு என்ன வேலை?
மும்பையில் ஒரு ஈவண்டில் அனுஷ்கா ஷர்மாவோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் மீனா அனுஷ்கா ஷர்மா ரொம்ப இனிமையானவர் என்று கூறி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் மீனாவாக நடிக்கும் ஹேமா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகையாக மட்டுமல்லாமல் ஹேமா யூட்டியூப்பராகவும் இருந்து வருகிறார்.
மும்பையில் நடந்த ஈவண்டியில் ஒரு youtuber ஆகவும் ஒரு அம்மாவாகவும் அந்த நிகழ்ச்சியில் இவர் பங்கெடுத்து இருக்கிறார்.
ஹேமா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா ஷர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டு கூட்டு குடும்ப கதையோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல கதாநாயகன், நாயகிகள் இருக்கின்றனர். இவர்களில் ஒவ்வொரு நடிகருக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் அதிகமான ரசிகர்கள் ரசிக்கும் ஒரு கேரக்டராக மீனா இருந்து வருகிறார். இந்த சீரியலில் ஜீவாவின் மனைவியாக மீனா கேரக்டரில் ஹேமா நடிக்கிறார். சீரியலில் காமெடிக்கு இவர்தான் காரணம் என்று கூறும் வகையில் தான் இவர் இருந்து வருகிறார்.

மும்பை ஈவன்ட்
ஆரம்பத்தில் இருந்தே ஹேமா நல்லவரா கெட்டவரா என்று யூகிக்க முடியாத கேரக்டரில் தான் இருவர் இருந்து வருகிறார். இவர் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு youtubeபராகவும் இருக்கும் ஹேமா சமீபத்தில் மும்பையில் ஒரு நடந்தா ஒரு ஈவண்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் யங் youtube அம்மாக்கள் மற்றும் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் இவரும் ஒரு நபராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அடிக்கடி வீடியோ
அடிக்கடி இவர் செல்லும் இடங்கள் எல்லாம் வீடியோ எடுத்து தன்னுடைய youtube பக்கங்களில் பதிவிட்டு வருவது இவருடைய வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தான் இதையும் இவர் செய்திருக்கிறார். சமீபத்தில் கூட இவருக்கு ஏற்கனவே மார்பகத்தில் இருந்த கட்டியை அகற்றிய இடத்தில் வலி ஏற்பட அதனைத் தொடர்ந்து இவர் மருத்துவமனைக்கு சென்று அதற்காக பரிசோதனை செய்த வீடியோவையும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் மும்பைக்கு சென்ற வீடியோவும் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தெலுங்கு மீனா
ஆரம்பத்தில் இருந்து இவர் ஒரே நாளில் மும்பைக்கு சென்று வருவதாக கூறியிருக்கிறார். பின்பு அங்கே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ஷர்மாவோடு புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டு இருக்கிறார். அவரைப் பற்றி அந்த வீடியோவில் அவர் பேசி இருக்கிறார் அனுஷ்கா ஷர்மா ரொம்பவே இனிமையானவராக இருக்கிறார் எவ்வளவு பேர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் சிரித்த வண்ணமாகவே அவர் இருக்கிறார் என்று அவரை புகழ்ந்து கூறியிருக்கிறார்.அது மட்டுமல்லாமல் இவர் தமிழில் பாண்டியன் ஸ்டோரில் மீனாவாக நடிப்பது போல தெலுங்கில் மீனவாக நடிக்கும் நடிகையோடும் அந்த வீடியோவில் புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். தற்போது ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்தை பார்த்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications