காலை மடக்கி கையை தூக்கி மனசை அள்ளும் ஷிவானி... அங்கே பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
சென்னை: எந்த மாதிரி பார்த்தாலும் அந்த மாதிரி தான் தெரியுது என்று புரியாத மாதிரியே வர்ணிக்கும் ரசிகர்கள் கூட்டம் ஷிவானியின் பின்னாடி சுற்றிக்கொண்டிருக்கிறது.
சோபாவில் உட்கார்ந்தபடி காற்று வாங்கும் ஷிவானியைப் பார்த்து ரசிகர்களின் மனது காற்றில் பறக்கிறதாம்.
பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்த ஷிவானியை, சிவப்பு கம்பளம் விரித்து ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.

அங்க என்ன கிழிஞ்சிருக்கு
முட்டி கிழிந்த பேண்ட் போட்டுக்கொண்டு.. குண்டக்க மண்டக்க... டீசர்ட்டில், தலையைக் கோதியபடி.. குத்தவைத்து உட்கார்ந்து.. இருந்த ஷிவானியை பார்த்தவுடன், அய்யய்யோ!! இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? என்று முதலில் பதட்டப்பட தான் தோன்றுகிறது. பின்பு ஒரு நிமிடம் பொறுமையாக பார்த்த பிறகுதான் ஓ!!போஸே!! இப்படித்தான!! என்று சகஜமாக முடிகிறது.

இன்ஸ்டாவால் மாறிய வாழ்க்கை
இன்ஸ்டாவால் இந்த அளவுக்கு முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, இன்ஸ்டாகிராமையும், சோசியல் மீடியாக்களையும், சரியாக பயன்படுத்திக் கொண்டவர் ஷிவானி. போட்டோ ஷூட் மூலமாகவே போட்டியின்றி சின்னத்திரை முதல் பெரிய திரை வரை பல வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஷிவானி. போட்டோவை வைத்தே.. டிரெண்டில் இருக்கும் டெக்னிக்கை தெளிவாக கரைத்து குடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.. இவர் எந்தவிதமான ஃபோட்டோ போட்டாலும் வைரலாகுவதே.. அதற்கு உதாரணம்.

விளம்பரம் முக்கியம் பிகிலு
இன்றைய நவீன வலைத்தள யுகத்தில் ஒரு தனி நபரையோ, அல்லது ஒரு பொருட்களையோ, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சமூக வலைதளங்கள் தான் எளிதான வழியாக இருந்து வருகிறது. திரைத் துறையை பொருத்தவரை சமூக வலைதளங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய சக்தியை போல் இருக்கிறது. அந்த மாதிரியான சோசியல் மீடியாக்களில் உச்சபட்ச நடிகர்களுக்கு இணையாக பாலோயர்களை வைத்திருக்கும் ஷிவானி.. எது பண்ணாலும்.. எப்படி பண்ணாலும்.. ட்ரெண்ட் ஆகிவிடுகிறது. அப்படித்தான் பார்த்தவுடன் மனநிலை சரியில்லாதவர் போல் தோன்றும் இந்தப்படமும் அவரது ரசிகர்களிடம் டிரண்டாகி விட்டது.

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
இந்த போட்டோவிற்கு எல்லாம் என்ன பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கப்போகிறது? என்று நினைத்திருந்தால் அது தவறு என்று நினைக்கத் தோன்றும் வண்ணம் லைக் மற்றும் கமெண்ட்களை அள்ளித் தெளித்து இவரது ரசிகர்கள் அதையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சாதாரண ஒற்றை போட்டோவிற்கு ஆயிரகணக்கான கமெண்ட்டுகளையும், ஆயிரக்கணக்கான லைக்குளையும் கொடுத்து வருகின்றனர். அதிலும் போட்டோவை ஜூம் செய்து பார்த்து தொப்பை தெரியுது தலைவி!!! என்று ஒரு ரசிகர் வருத்தப்படுவது தான் ஹைலைட் .படங்களில் வரிசையாக கமிட்டாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் போட்டோ போடுவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்ஸ்டாகிராமில் ஷிவானி அவர்களின் டிஆர்பி இறங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications