சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ.. அந்த சீரியல் ஹீரோ போட்ட திடீர் பதிவு
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவரின் நிர்வாண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்த சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார் .
கடந்த வாரத்தில் இருந்து சமூக வலைதளத்தில் சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ குறித்த செய்திகள் தான் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை ஒரு முறையாவது பார்த்தால் தான் இந்த ஜென்மம் பாக்கியம் அடையும் என்பதுபோல சிலர் லிங்க் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஐயோ நான் இன்னும் பார்க்கலையே என்பது பலருடைய குமுறலாக இருக்கிறது.

அதிகரிக்கும் ஷேர்
சிலர் லிங்க் வேண்டுமா டிஎம் பண்ணுங்க உங்களுக்கு அனுப்புகிறேன் என்று இலவச சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவுக்கு பின்னாடி என்ன இருக்கிறது? என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் அந்த வீடியோவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பது போன்ற கமெண்டுகள் தான் அதிகமாக குவிவதை பார்க்க முடிகிறது.
நடிகையின் பதிவு
இந்த வீடியோ குறித்து இந்த சீரியல் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமான ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் உங்க வீட்டில் உள்ள அக்கா தங்கையின் ஆபாச வீடியோ வந்தால் இப்படித்தான் நீங்கள் எல்லோருக்கும் அனுப்பி சந்தோஷப்படுவீர்களா? இந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல ஏஐ (AI) என்பது போன்று அவர் பதிவுகள் வெளியிட்டிருந்தாலும் இன்னும் சோசியல் மீடியாவில் இந்த செய்தி தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இரண்டாவது வீடியோ
அதிலும் நேற்று முன்தினம் இரண்டாவது வீடியோ என்றும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதிலும் முதல் வீடியோவை போலவே இரண்டாவது வீடியோவிலும் அந்த நடிகை நிர்வாணமாக இருக்கிறார். எதிர் தரப்பில் இருப்பவர் என்னவெல்லாம் செய்ய சொல்கிறாரோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.
நடிகையின் வீடியோ
சினிமா பிரபலங்கள் சிலர் இந்த நடிகை ஒருவரிடம் வாய்ப்புக்காக ஏமாந்து இருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் செய்கிறார். ஆனால் எதிர் தரப்பில் இருப்பவர் அந்த நடிகைக்கு தெரியாமல் அதை ரெக்கார்டு செய்து வைத்து ரிலீஸ் செய்திருக்கிறார். இந்த நடிகையை மட்டும் திட்டக்கூடாது எதிர் தரப்பில் இருப்பவருக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மனோஜ் பதிவு
அதே நேரத்தில் இந்த சீரியலில் அந்த நடிகை முக்கிய கேரக்டரில் நடிப்பதால் இனி அவர் தொடர்வாரா? அல்லது அவருக்கு பதிலாக வேற நடிகையை நடிக்க வைக்கப்படுமா என்ற கேள்விகளும் ரசிகர்களுக்கு எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
இது தப்புங்க
அதில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, அது உண்மையா பொய்யா என்று தெரியாமலேயே சிலர் லிங்க் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் அதை ஷேர் செய்து மகிழ்ந்தார்கள் ஆனால் இதுவெல்லாம் தப்பு. ஒருவேளை உங்களிடம் வந்து வீடியோ இருந்தால் அதை டெலிட் செய்து விடுங்கள்.
சப்போர்ட் கொடுத்த நடிகர்
இதற்கு கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தால் இந்த வீடியோவை யாரெல்லாம் ஷேர் செய்தாலோ அவர்களும் பிரச்சனையில் சிக்குவார்கள் என்று வார்னிங் கொடுக்கும் வகையில் ஒரு வழக்கறிஞர் பேசியிருக்கிறார். அதை தன்னுடைய instagram ஸ்டோரியில் பகிர்ந்து அந்த நடிகைக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

வார்னிங் ஸ்டோரி
இந்த சம்பவம் தொடங்கி ஒரு வாரம் ஆகின்ற நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் யாரும் இது பற்றி எந்த போஸ்ட்டும் போடவில்லை. முதல்முறையாக நடிகர் ஸ்ரீ தேவா தான் தன்னுடைய instagram ஸ்டோரியில் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications