இசை வாணியின் அடுத்த மிரட்டலை பார்த்து...மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: இசைவாணியின் அடுத்த அவதாரத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
Recommended Video
இவரின் அடுத்த வெற்றிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தத்துவத்தை உதிர்க்கும் பாடல்களால் இசைவாணி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கவனத்தை திருப்பிய இசைவாணி
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இசைவாணி மீண்டும் தன்னுடைய கலைத்துறையில் சாதனைகள் புரிய தொடங்கிவிட்டார் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை சரியாக காட்டவில்லை என்று இசை வாணியின் மீது ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருக்கும் போது வெளியே வந்ததும் தன்னுடைய பணியை சிறப்பாக தொடங்கியதை பார்த்ததும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

வருத்தத்தில் ரசிகர்கள்
தன்னுடைய திறமையை தனக்கான இடத்தில் சிறப்பாக காட்டவேண்டும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில நபர்களும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தான். அந்த மாதிரிதான் இசையும் தன்னுடைய காந்தக் குரலால் காணாபாடல் மூலம் கலக்கி வருகிறார். இவருடைய பாட்டுக்கு பலபேர் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை சரியாக விளையாடவில்லை, தன்னுடைய கருத்துக்களை சரியாக எடுத்து உரைக்க வில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் 50 நாட்கள் வரைக்கும் இவர் இந்த வீட்டிற்குள் இருந்தது இவருடைய வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு தான் என்று பலர் கூறி வருகின்றனர்.

விரைவில் முழு பாடல்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இசைவாணியின் ரசிகர்கள் இசைவாணி அடுத்த கட்ட நடவடிக்கை என்று என்னவென்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய குருவான ரஞ்சித் உடன் இணைந்து மதுரையில் நடந்த மார்கழி மாத இசை சங்கமத்தில் தன்னுடைய திறமையைக் காட்டி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் ஒரு சில பாடல்களை பாடி அசத்தி வருகிறார். அதன் முழு பாடல்களும் விரைவாக வெளியாகும் என்று ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

புது பாடல்
ஏற்கனவே அதிரடியாக இரு தினங்களுக்கு முன்பு இவர் பாடிய பாடல் அனைவரையும் அதிர வைத்திருந்தது. அதற்காக தற்போது இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கம்மிங் சூன் என்று விரைவில் வரப்போகும் பாடலை ஒரு சில வரிகளில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் லவ்வுக்கு இங்கே தடையேதும் இல்லை. மனசுக்கு புடிச்ச வாழ்க்கைத் ஐோரு என்று தொடங்கும் பாடலை பாடி இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார். என்ஜாய் பண்ணு மச்சி என்று இவருடைய லேட்டஸ்ட் பாடல்கள் ட்ரண்டாக வலம் வரும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications