செல்ல சிரிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சிவாங்கி... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: எப்படிப் பார்த்தாலும் ரசிகர்களின் மனதில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறார் சிவாங்கி.
அலைபாயும் கூந்தலை ஸ்டைலாக கோதியபடி இவர் பார்க்கும் பார்வையை பார்த்து ரசிகர்களின் மனது பட்டாம்பூச்சியாய் பறக்கிறதாம்.
ரீல்ஸ் வீடியோவில் பட்டையை கிளப்பி இருக்கும் சிவாங்கிக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவாங்கி தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் ரசிகர்களின் மனதினை கவர்ந்து வருகிறார். ஒரு பாடகியாக ஆக வேண்டுமென்று விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்து அந்த ஆசை நிறைவேறா விட்டாலும் தன்னுடைய கலக்கலான காமெடியால் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். இவருடைய குழந்தைத்தனமான சேட்டைகளை பார்த்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர்.

செல்லச் சேட்டைகள் அதிகம்
ஒருசிலர் எந்த மாதிரி சேட்டைகள் செய்தாலும் அழகாக தோன்றும், பார்ப்பவர்களுக்கு ரசிக்கவும் பிடிக்கும் அந்த மாதிரி என்ன செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் இருக்கின்ற வரையில் அவருடைய சேட்டைக்கு பஞ்சமே இருக்காது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகளும் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இவர் இந்த நிகழ்ச்சியில் அடுத்த சீசனிலும் வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இவருக்காகவே பலர் இந்த சீசனை எப்போது ஒளிபரப்புவீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

மீண்டும் வருவாரா
தற்போது விஜய் டிவியின் தொகுப்பாளராக அறிமுகமாகி இருக்கும் சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து விட்டார். இது இவருடைய ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை தான் கொடுத்திருக்கிறது. இவர் வெள்ளித்திரைக்கு சென்று விட்டதால் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவாரா என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எப்படியும் இவர் வரவேண்டும் என்று ஆவலோடு பலர் காத்திருக்கின்றனர்.

அடடா. ..அழகு சிவாங்கி
நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்தாலும் இவர் செல்லும் இடமெல்லாம் பாட்டு பாடியும் பிரபலமாகிவிட்டார். இவருடைய இனிமையான குரலில் பாடும் போது பலர் மெய்மறந்து போய் விடுகின்றனர். இத்தனை திறமைகளையும் வைத்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவும் இன்ஸ்டாகிராமில் பட்டையை கிளப்பி வருகிறது. எதை செய்தாலும் க்யூட்டாக செய்யும் இவர் இப்போது ஸ்டைலாக தலைமுடியை கோதியபடி பார்வையாலே ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்களின் ஹார்டின் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications