இலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை
இலங்கை: இலங்கையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிவப்பு மழையைத் தொடர்ந்து மீன்மழை கொட்டி ஓய்ந்திருக்கிறது.
இலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு மழை கொட்டி மிரட்டி வருகிறது. இந்த சிவப்பு மழை பெய்யக் கூடிய இடங்களில் நாய்கள் இறந்து போய்விடுகின்றன.
இதேபோல் நேற்றும் மாத்தறையில் சிவப்பு மழை கொட்டித் தீர்த்தது.
இந்த சிவப்பு மழை கொட்டித் தீர்த்த சிறிது நேரத்தில் இன்னொரு மழை பெய்தது. அதுதான் மீன்மழை!
மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இந்த மீன் மழை பெய்திருக்கிறது.
கொட்டிய மீன்களில் நன்னீரில் இருக்கக் கூடிய உங்கா மற்றும் லூலா வகை மீன்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த மீன்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பொதுவாக சுழற்காற்றின் போது கடல் அல்லது நன்னீர் மேலே இழுக்கப்படும் போது மீன்களும் இழுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சுழற்காற்றோடு மழை பெய்கின்ற போது மீன்களும் விழும். இருப்பினும் உலகம் அழியப் போகிறது, மாயன் காலண்டர், விண்கற்கள், சிவப்பு மழை என உச்சபீதியில் இருக்கும் இலங்கையருக்கு இந்த மீன் மழையும் மர்மம்தான்!
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications