மத்திய கிழக்கு நாட்டில் வசிக்கும் இந்தியரா நீங்கள்?: முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு
சென்னை: லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான எல் அன்ட் டி ரியாலிட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் சென்னையில் மக்கள் நிம்மதியாக வசிக்கும் வகையில் அழகிய வசதியான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது.
மும்பை பரேல் பகுதியில் எல் அன்ட் டி ரியாலிட்டி கிரசென்ட் பே என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. அந்த குடியிருப்பில் 2, 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் உள்ளன. அபார்ட்மென்ட்களின் துவக்க விலை ரூ.3 கோடி ஆகும்.

அபார்ட்மென்ட்டுகளை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும். குடியிருப்பு வளாகத்தில் ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி, யோகா செய்யும் அறை, நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், ஸ்பா என ஏராளமான வசதிகள் உள்ளன.
மேலும் மேற்கூறப்பட்ட அனைத்து வசதிகளுடன் மும்பையில் உள்ள பொவாய் பகுதியில் எமரால்ட் ஐல் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்டுகள் ரூ.3.51 கோடியில் இருந்து உள்ளது. அபார்ட்மென்ட்டை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும்.
சென்னையில் ஓ.எம்.ஆர். அருகே சிறுசேரி ஐடி நிறுவனங்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் எல் அன்ட் டி ரியாலிட்டியின் ஈடன் பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 1, 2, 3 மற்றும் ப்ரீமியம் 3 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் ரூ.28 லட்சத்தில் இருந்து உள்ளன.
அபார்ட்மென்ட்டுகளை முன் பதிவு செய்ய ரூ.1 முதல் 5 லட்சம் செலுத்த வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அத்தகையவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications