நாடு முழுவதும் வங்கிகள் 24ம் தேதி வேலை நிறுத்தம் – பணப் பரிவர்த்தனை பாதிக்கும்!
சென்னை: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய "பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கம்" அழைப்பு விடுத்தது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து வருகிற 24 ஆம் தேதி புதன்கிழமையன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர், வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாங்க் ஆப் பரோடா வங்கி கூறியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் பீகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் போன்ற பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து இணை வங்கிகளும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கத்தின் கீழ் தான் வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே 24 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications