ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி தவிர யாருக்கும் இடமில்லை- ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படமும் அச்சிடப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் லலித் தோஷி நினைவு சொற்பொழிவு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கிய ஹோமி பாபா ஆகியோரின் படங்களை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டால் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், ரூபாய் நோட்டில் அச்சடிக்கும் அளவுக்கு இந்தியாவில் எத்தனையோ உயர்ந்த தலைவர்கள் உள்ளனர்.ஆனால்அவர்களின் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் சர்ச்சை உருவாகும் என்பதை நான் உணர்கிறேன்.
அப்படி அடிக்கப்பட்டால் உண்மையிலேயே யார் சிறந்தவர் என்பது தொடர்பாக பல விவாதங்கள் எழும். எனவே, நாட்டில் உள்ள உயர்ந்த தலைவர்களில் எல்லாம் சிறந்தவரான மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications