மோடி வருகையை முன்னிட்டு துபாயில் களைகட்டிய கபடி போட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது.

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக துபாய் சென்றிருந்தார். அவரது வருகையை முன்னிட்டு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது

Kabadi competition held in Dubai

இந்த போட்டியில் பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியை இந்திய துணைத் தூதர் விபுல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

Kabadi competition held in Dubai

இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் திரண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kabadi competittion held in Dubai. This competition held due to Modi's arrival to Dubai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற