நெருப்பே, ஆசை அடங்கியதா?
கள்ளமற்ற மழலைகள்
கருகித் துடித்ததை
எண்ணிப் பார்க்கவே
இதயம் பதைக்குதே!
வஞ்சமில்லா பிஞ்சுகள்
வதங்கி மடிந்ததை
நினைக்க நினைக்க
நெஞ்சம் வெடிக்குதே!
பள்ளிக்கு போய் வருகின்றோம்
என்று பெற்றவர்க்குப்
பாசத்துடன் சொல்லி
விடை பெற்றவரை
அள்ளிக் கொண்டு போன
செந்நெருப்பே,
உன் ஆசை அடங்கியதோ,
அழித்து முடித்த பின்னே!
நீக்கமற எங்கும்
கொழுந்து விட்டெரிந்து
நீ இந்தக் கொடுமையை
ஏன் செய்தாய்?
காக்க யாருமின்றி
கட்டியணைத்துக் கதறியும்
கருணையே இன்றி
ஏன் கருக்கினாய்?
துள்ளி விடைபெற்றுச்
சென்ற தம்பிள்ளைகள்
மீண்டும் இனி வீடு வந்து சேரார்
என்று சொல்லிச் சொல்லி
கதறியழும் பெற்றவரை
ஆற்றிடத்தான் உன்னால் முடிந்திடுமா?
(கவிதையாக்கம்: காமினி நடராஜசிங்கம்)
இந்தக் கவிதை வாசிப்பைத் தொடர்ந்து ஐபிசி வானொலியைத் தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். அவர்களது அஞ்சலி செய்திகளையும் இந்த வானொலிஒலிபரப்பியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications