சரி நிகரல்லவா நாங்கள்...

மெல்லிய பூக்களை ஊசி கொண்டு
கோர்க்கும் போது நடுங்கும் கைகளில்
ஒளித்து வைத்திருக்கிறாய்-உன்
வெண் பஞ்சு இதயத்தை...
கருமையின் அழகினை வெளிப்படுத்த
வெண்மையை அதிகரித்தாய் உன்
புரியா ஓவியங்களில்...
மெளனம் அசைபோடும்
வெறுமைப் பொழுதுகளை கழிக்க
நீ மரக்கன்றுகளை நடுகிறாய்
பறவைகள் அடைந்து பாடல்களால்
நிரப்பும் நாட்கள் வெகுதூரமில்லை...
சொந்தங்கள் வரைந்துபோன
மூளை கீறல்களை அன்பின்
சாயம்கொண்டு அழகுபடுத்துகிறாய்
ஓவியமாய் விரிகிறது..
தேசிய அவமானம் ஓங்கி ஓங்கி
ஒலிக்கிறது 33 சதவீதமாம்-முட்டாள்களே
சரி நிகரல்லவா நாங்கள்-மீசைகவி
இறந்து நாளாயிற்று...உன் முகம் வெளிப்படும்
பெண்ணிய நெடியில் கவிதைகளாய்..
காற்றின் திசைகளெங்கும்
நம்பிக்கையின் விதைகளை தூவிப்போகிறாய்
அவை பிரபஞ்சத்தை பூக்காடாய் மாற்றுகிறது...
திசைகளற்ற வெளியில் பறக்க முற்படும்
உன் பயணங்கள் சிறகுகளின் வலியை தந்தாலும்
விரிகிறதுன் வான்வெளி......
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications