கை நிறைய சம்பளம்..! பெல் நிறுவனத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு..! உடனே விண்ணப்பிக்கவும்..!
சென்னை : இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் பெல் என்ற சுருக்கமான வார்த்தைகளால் பெல் என்றே நம்மால் அறியப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி நகரின் முக்கிய அடையாளமான பெல் நிறுவனம் நிறுவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்தியாவின் ஹெவி எலக்ட்ரிக் எக்விப்மென்ட்ஸ் பிரிவில் மிகவும் பெயர் பெற்ற பெல் நிறுவனம் 1971 முதல் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவது மற்றொரு சிறப்பாகும். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடத்தின் பெயர் : Trainee Engineer-I
காலியாக உள்ள இடங்கள்: 15
வயது வரம்பு : 01.06.2022 தேதியின் படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விபரம் : பணியில் சேர்ந்த முதல் ஆண்டு மாதம் ரூ.30,000 ஊதியமும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000 ஊதியமும், மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000 என ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி: இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இதில் ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.177 இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM(HR/Cops.&EM), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangaluru - 560 0113.
மேலும் விவரங்கள் அறிய [email protected] மின்னஞ்சல் அல்லது 080-22195606 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications