IT Jobs: மார்ச் 14ல் இண்டர்வியூ.. எச்சிஎல் முக்கிய அறிவிப்பு.. சூப்பர் வேலை
ஹைதராபாத்: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பலன் பெறலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது 'டெக்னிக்கல் சாட் சப்போர்ட்' (Technical Chat Support) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கஸ்டமர் சர்வீஸ் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு இன்டர்நேஷனல் 'டெக்னிக்கல் சாட் சப்போர்ட்' - டிரபுள் சூட்டிங்கில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் என்பது கிடையாது.
ஷிப்ட் எப்படி?
US Shift முறையில் பணி இருக்கும். இதனால் நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட் இருக்கும். அதற்கும் ரெடியாக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
மார்ச் 14ல் இண்டர்வியூ
தற்போதைய, அறிவிப்பில் பணிக்கான மாத சம்பளம் குறித்த அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ இடம்
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech Office, Building H-01B, Phoneix Avance Businees Hub, Phase 2, HITEC City, Hyderabad, Telangana 500081 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
லேப்டாப் கொண்டு செல்ல தடை
லேப்டாப், பென் டிரைவ், எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றியும் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பெரும்பாலும் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்படலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications