மாதச் சம்பளம் 70000 வரை... தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. விவரம்
சென்னை : தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத் துறை
மொத்தம் எத்தனை காலியிடங்கள்: 15
வேலையின் பெயர் : State Programme Manager - 01
ஊதியம்: மாதம் ரூ.70,000
தகுதி: மீன்வள அறிவியல், விலங்கியல், கடல்சார் உயிரி அறிவியல், மீன்வளத்தில் முதுநிலை பொருளாதாரம், தொழில்துறை மீன்வளம், மீன்வள வணிக மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
அனுபவம் : சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம்
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலையின் பெயர் : State Data cum MIS Manager - 01
ஊதியம் : மாதம் ரூ.50,000
கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வள பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
வேலை: Multi Tasking Staff - 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
வேலை: District Programme Manager - 12
ஊதியம் : மாதம் ரூ.45,000
கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வள பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி உள்ளவர்கள் https://www.fisheries.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Commissioner of Fisheries and Fishermen welfare,
3rd floor, Integrated Office Building for Animal
Husbandry and Fisheries Department,
No.571, Anna salai, Nandanam,
Chennai - 600 035.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.08.2021
மேலும் விவரங்கள் அறிய ttps://www.fisheries.tn.gov.in இணையதளத்தில் காணலாம். அல்லது செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications