மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனமான சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம்(SCRI) 6 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. JRF, Field Attendant, DEO ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Junior Research Fellow ஆகிய பணியிடத்துக்கு Chemistry/ Pharmacognosy/ Siddha ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Pharm/ BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Field Attendant பணியிடத்துக்கு 12ம் வகுப்பு முடிதிருத்திருந்தால் போதுமானது. Data Entry Operator பணியிடத்துக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 28 ஆகும். நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்டுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 07.10.2021 ஆகும். தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் Siddha Central Research Institute, Anna Govt. Hospital campus, Arumbakkam, Chennai-600106 மேற்கண்ட தேதியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும்.
மற்றொரு வேலைவாய்ப்பு
இதேபோல் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் 103 பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. Handyman/ Loader, Supervisor, Data Entry Operator and Senior Supervisor ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்நதவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Handyman/ Loader பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Cargo Handling பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Data Entry Operator பணியிடத்துக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருப்பது அவசியம். Supervisor and Senior Supervisor பணியிடத்துக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்புடன் ணியில் 1-2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.தகுதியும் திறமையும் உடையவர்கள் 07.10.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். www.becil.com என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சம்பள விவரம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை www.becil.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications